இடுகைகள்

Temple லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Sivan temples

 திருவனைக்காவல்     இறைவர்              : செழுநீர்த்தீரள்நாதர்,  ஜம்புகேசுவரர் இறைவியார்           : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி தல மரம்                : வெண்நாவல் தீர்த்தம்                : காவிரி, இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம். தேவாரப் பாடல்கள்    :  1. சம்பந்தர்  1. மழையார் மிடறா, 2. வானைக்காவில் வெண்மதி, 3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்). 2. அப்பர்    1. கோனைக் காவிக், 2. எத்தாயர் எத்தந்தை, 3. முன்னானைத் தோல் 3. சுந்தரர்  -  மறைகள் ஆயின     ஆலயம் திறக்கும் நேரம்  காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயம் செல்லும் வழி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 km தொலைவில் உள்ளது .இக்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் உத்தமர் கோயில் உள்ளது திருவானைக்கா ஜம்புகேசுவரர் அலயம் ஒரு மிகப...